Bible Language

Mark 6:52 (ASV) American Standard Version

Versions

TOV   அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்.
ERVTA   அவர்கள் இயேசு ஐந்து அப்பங்களில் இருந்து மிகுதியான அப்பங்களை உருவாக்கியதைப் பார்த்தார்கள். ஆனால் அதனுடைய பொருளை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதை அறிந்து கொள்ளும் சக்தியும் அவர்களுக்கு இல்லை.