Bible Language

Matthew 8:31 (ASV) American Standard Version

Versions

TOV   அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
ERVTA   அவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் இயேசுவிடம், "இவர்களை விட்டு எங்களை வெளியேற்றுவதானால், தயவுசெய்து நாங்கள் அந்த பன்றி கூட்டத்திற்குள் செல்லவிடுங்கள்" என்று கெஞ்சின.