Bible Language

Matthew 9:34 (ASV) American Standard Version

Versions

TOV   பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
ERVTA   ஆனால் பரிசேயர்கள், "பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே" என்று சொன்னார்கள்.