Bible Language

Philemon 1:10 (ASV) American Standard Version

Versions

TOV   என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
ERVTA   என் மகன் ஒநேசிமுக்காக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நான் சிறையில் இருந்தபோது அவன் எனக்கு விசுவாசத்தில் மகன் ஆனான்.