Bible Language

Proverbs 21:31 (ASV) American Standard Version

Versions

TOV   குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
ERVTA   ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற் பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக் கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது.