Bible Language

Psalms 66:17 (ASV) American Standard Version

Versions

TOV   அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
IRVTA   அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன்,
என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
ERVTA   நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
RCTA   வாய் திறந்து அவரையே நான் கூவியழைத்தேன், என் நாவோல அவரது புகழைச் சொன்னேன்.
ECTA   அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.