Bible Language

Song of Solomon 3:7 (ASV) American Standard Version

Versions

TOV   இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றிநிற்கிறார்கள்.
IRVTA   இதோ, சாலொமோனுடைய படுக்கை;
இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள்.
ERVTA   பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த 60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள்.
RCTA   அதோ, அது தான் சாலமோனின் பல்லக்கு, இஸ்ராயேலின் வலிமையுள்ள வீரர்களுள் அறுபது வீரர்கள் அதைச் சுழ்ந்து காக்கின்றனர்.
ECTA   அதுதான் சாலமோனின் பஞ்சணை! இஸ்ரயேலின் வளமையுள்ள வீரர்களுள் அறுபதுபேர் அதனைச் சூழ்ந்துள்ளனர்.