Bible Language

Song of Solomon 6:3 (ASV) American Standard Version

Versions

TOV   நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
IRVTA   நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்;
அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். PS மணவாளன்
ERVTA   நான் அவருக்குரியவள். அவர் எனக்குரியவர். அவர் லீலிகளை மேய்பவர்.
RCTA   (2) என் காதலர் எனக்குரியர், நான் அவருக்குரியவள்; அவர் தம் மந்தையை லீலிகள் நடுவில் மேய்க்கிறார்.
ECTA   நான் என் காதலர்க்குரியள்; என் காதலர் எனக்குரியர்; லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.