Bible Language

1 Chronicles 4:13 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
IRVTA   கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.
ERVTA   ஓத்னியேல், செராயா ஆகியோர் கேனாசின் மகன்கள். ஓத்னியேலின் மகன்கள் ஆத்தாத் மற்றும் மெயோனத்தாய் ஆகியோர்.
RCTA   கெனேசுவின் புதல்வர் ஒத்தோனியேல், சராயியா ஆகியோராவர். ஒத்தோனியேலுக்கு ஆத்தாத், மவொநதி என்ற மக்கள் இருந்தனர்.
ECTA   கெனாசின் புதல்வர்; ஒத்னியேல், செராயா; ஒத்னியேலின் புதல்வர்; அத்தாத்து, மெயோனத்தாய்.