Bible Language

1 Chronicles 4:32 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
IRVTA   அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள்.
ERVTA   இந்நகரங்களின் அருகில் ஐந்து கிராமங்கள் இருந்தன. அவை, ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் ஆகியவையாகும்.
RCTA   எத்தாம், அவேன், ரெம்மோன், தொக்கேன், ஆசான் என்ற ஐந்து ஊர்களும் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்தன.
ECTA   அவர்கள் வாழ்ந்த ஐந்து வேறு இடங்கள்; ஏத்தாம், அயின்; ரிம்மோன், தோக்கேன், ஆசான்;