Bible Language

1 Samuel 27:12 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
ERVTA   ஆகீஸும் தாவீதை நம்பினான். அவன் தனக்குள்ளே, "இப்போது தாவீதின் சொந்த ஜனங்கள் அவனை வெறுப்பார்கள். இஸ்ரவேலரும் தாவீதை மிகவும் வெறுப்பார்கள். எனவே தாவீது என்றும் எனக்கே சேவைச் செய்வான்" என்று நினைத்துக்கொண்டான்.