Bible Language

2 Samuel 9:4 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
ERVTA   அரசன் சீபாவை நோக்கி, "அந்த மகன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான். சீபா, அரசனிடம், "லோதேபாரில் அம்மி யேலின் மகனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்" என்றான்.