Bible Language

2 Kings 8:4 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய்ச் சொல் என்றான்.
IRVTA   அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனிதனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாகச் சொல் என்றான்.
ERVTA   அரசன் தேவமனிதனுடைய வேலைக்காரனான கேயாசியோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் எலிசாவின் வேலைக்காரனிடம், "எலிசா செய்த அருஞ்செயல்களையெல்லாம் கூறு" எனக்கேட்டான்.
RCTA   அரசனும் கடவுளின் மனிதருக்கு ஊழியம் செய்து வந்த ஜியேசியோடு பேசி, "எலிசேயு புரிந்துள்ள அரும் பெரும் செயல்களை எல்லாம் எனக்கு விவரித்துச் சொல்" எனக் கேட்டான்.
ECTA   அப்பொழுது அரசனும் கடவுளின் அடியவர்க்குப் பணிவிடை செய்து வந்த கேகசியிடம், "எலிசா புரிந்துள்ள அரும்பெரும் செயல்களையெல்லாம் எனக்குச் சொல்லும்" என்று கேட்டு உரையாடிக் கொண்டிருந்தான்.