Bible Language

Psalms 129 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.
IRVTA   என்னுடைய சிறுவயது முதற்கொண்டு
அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
ERVTA   என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல்.
RCTA   இளமையிலிருந்தே என்னை எதிர்த்துப் போராடினர் என்று, இஸ்ராயேல் திரும்பச் சொல்லட்டும்.
ECTA   "என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள் "- இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!