Bible Language

Song of Solomon 8:14 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
IRVTA   என் நேசரே! விரைவாக வாரும்,
கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள
வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும். PE
ERVTA   என் நேசரே வேகமாக வாரும். மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும், மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.
RCTA   என் காதலரே! விரைந்து ஓடிவிடுக! வாசனைச் செடிகளுள்ள மலைகளில் இருக்கும் வெளிமானுக்கும் இளங் கலைமானுக்கும் ஒப்பாய்த் தோன்றுக!
ECTA   "என் காதலரே! விரைந்து ஓடிடுக; கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக!"