Bible Language

Esther 3:3 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
ERVTA   பிறகு, அரச வாசலில் உள்ள அரசனின் அதிகாரிகள் அவனிடம், "நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?" என்று கேட்டனர்.