Bible Language

Job 5:14 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவித் திரிகிறார்கள்.
IRVTA   அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி,
மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
ERVTA   அத்தகையை திறமைசாலிகள் பகலிலேயே தடுமாறுகிறார்கள். இருளில் தன் பாதையைக் காணத் தடுமாறுகின்றவனைப்போல, அவர்கள் நண்பகலிலும் காணப்படுகிறார்கள்.
RCTA   பட்டப்பகலில் அவர்கள் காரிருளால் சூழப்படுவர், இரவில் தடவுவதுபோல் நண்பகலில் தடவித் திரிவர்.
ECTA   அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்; நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.