Bible Language

John 4:35 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ERVTA   நீங்கள் பயிரை நடும்போது அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல் வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப் போன்று இருக்கிறார்கள்.