Bible Language

Judges 6:17 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.
ERVTA   கிதியோன் கர்த்தரிடம், "உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் நீர் தான் என்பதற்கு ஏதேனும் சான்று காட்டும்.