Bible Language

Mark 15:8 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.
IRVTA   மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள்.
ERVTA   வழக்கத்தின்படி ஒருவனை விடுதலை செய்யும்படி மக்கள் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டனர்.
RCTA   கூட்டம் வந்து, வழக்கம்போலத் தாங்கள் கோருவதைச் செய்யும்படி பிலாத்தைக் கேட்கத்தொடங்கியது.
ECTA   மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.