Bible Language

Mark 7:27 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   இயேசு அவளை நோக்கி: முந்திப்பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
ERVTA   அந்தப் பெண்ணிடம் இயேசு, பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரி யன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும் என்றார்.