Bible Language

Romans 3:6 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?
IRVTA   அப்படிச் சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பது எப்படி?
ERVTA   கூடாது? நம்மை தேவன் தண்டிக்க முடியாமல் போனால், பின்பு உலகத்தையும் தேவனால் நியாயந்தீர்க்க முடியாமல் போகும்.
RCTA   கடவுள் அநீதர் என்போமாயீன் எப்படி அவர் உலகத்திற்குத் தீர்ப்பிடக்கூடும்?
ECTA   ஒருபோதும் இல்லை. கடவுள் நீதியற்றவர் என்றால் எப்படி அவர் உலகிற்குத் தீர்ப்பளிக்க முடியும்?