Bible Language

Song of Solomon 5:7 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
IRVTA   நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு,
என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;
மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
ERVTA   நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர். அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள் என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர்.
RCTA   நகரத்தைச் சுற்றிக் காவல் வந்த சாமக் காவலர் என்னைக் கண்டார்கள்; என்னை அடித்துக் காயப்படுத்தினார்கள், அலங்கத்தின் காவலர் என் போர்வையை எடுத்துக் கொண்டனர்.
ECTA   ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்; அவர்கள் என்னை அடித்தனர்; காயப்படுத்தினர்; என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்; கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்!