Bible Language

1 Samuel 15:13 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
IRVTA   சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
ERVTA   சவுல் சாமுவேலை வரவேற்றான், "கர்த்தர் உம்மை ஆசீர்வதிக்கிறார்! கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றினேன்" என்றான்.
RCTA   சாமுவேல் சவுலிடம் வரவே, சவுல் அவரை நோக்கி, "ஆண்டவரின் ஆசீர் பெற்றவர் நீரே. நான் ஆண்டவருடைய வார்த்தையை நிறைவேற்றியுள்ளேன்" என்றார்.
ECTA   சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுல் அவரை நோக்கி, "நீர் ஆண்டவரால் ஆசி பெற்றவர்! ஆண்டவரின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன் "என்றார்.