Bible Language

1 Thessalonians 5:22 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.
IRVTA   தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.
ERVTA   எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
RCTA   தீமையானதெல்லாம் விட்டு விலகுங்கள்.
ECTA   எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.