Bible Language

1 Timothy 4:9 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
IRVTA   இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
ERVTA   நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.
RCTA   இது உண்மையான வார்த்தை. எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
ECTA   இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.