Bible Language

2 Chronicles 33:24 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்று போட்டார்கள்.
IRVTA   அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் அரண்மனையிலே அவனைக் கொன்று போட்டார்கள்.
ERVTA   ஆமோனின் வேலைக்காரர்கள் அவனுக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டினார்கள். அவர்கள் அவனை அவனது சொந்த வீட்டிலேயே கொன்றனர்.
RCTA   அவனுடைய ஊழியர்கள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து அவனை அவனது அரண்மனையிலேயே கொன்றுபோட்டனர்.
ECTA   அவன் அலுவலர்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து, அவனது அரண்மனையிலேயே அவனைக் கொலை செய்தனர்.