Bible Language

2 Samuel 17:26 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.
IRVTA   இஸ்ரவேல் மக்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே முகாமிட்டார்கள்.
ERVTA   கீலேயாத் தேசத்தில் அப்சலோமும் இஸ்ரவேலரும் பாளயமிறங்கினார்கள்.
RCTA   இஸ்ராயேல் மக்களும் அப்சலோமும் காலாத் நாட்டில் பாளையம் இறங்கினார்கள்.
ECTA   இஸ்ரயேலரும் அப்சலோமும் கிலயாது நாட்டில் பாளையம் இறங்கினர்.