Bible Language

Malachi 1 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.
IRVTA   {தேவனால் நேசிக்கப்பட்ட இஸ்ரவேல்} PS மல்கியாவைக்கொண்டு யெகோவா இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் செய்தி.
ERVTA   தேவனிடமிருந்து ஒரு செய்தி. இதுகர்த்தரிடமிருந்து வந்த ஒரு செய்தி. மல்கியா இச்செய்தியை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்.
RCTA   ஓர் இறைவாக்கு. மலாக்கிய வாயிலாய் ஆண்டவர் இஸ்ராயேலுக்கு அருளிய வாக்கு.
ECTA   மலாக்கி வாயிலாக இஸ்ரயேலுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு;