Bible Language

Deuteronomy 28:34 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.
IRVTA   உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.
ERVTA   4நீ பார்க்கின்றவை அனைத்தும் உனக்குப் பைத்தியத்தை ஏற்படுத்தும்.
RCTA   உன் கண்கள் காணும் பயங்கரமான காரியங்களினால் நீ மதிமயங்கிப் போவாய்.
ECTA   உன்கண்கள் காணும் இக்காட்சிகளால் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்.