Bible Language

Esther 2:5 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
IRVTA   அப்பொழுது சூசான் அரண்மனையிலே பென்யமீனியனாகிய கீசின் மகன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் மகன் மொர்தெகாய் என்னும் பெயருள்ள ஒரு யூதன் இருந்தான்.
ERVTA   இப்பொழுது அங்கே மொர்தெகாய் என்னும் பெயருள்ள பென்யமீன் கோத்திரத்திலுள்ள யூதன் ஒருவன் இருந்தான். அவன் யாவீரின் மகன். யாவீர், கீசின் மகன். மொர்தெகாய், தலைநகரான சூசானில் இருந்தான்.
RCTA   அக்காலத்தில் பென்யமீன் குலத்துக் கீசின் மகனான செமேயிக்குப் பிறந்த யாயிர் என்பவனின் மகனாகிய மார்தொக்கே என்னும் பெயர் கொண்ட யூதர் ஒருவர் சூசா நகரில் வாழ்ந்து வந்தார்.
ECTA   சூசான் அரண்மனையில் மொர்த்க்காய் என்னும் பெயர்கொண்ட யூதர் ஒருவர் இருந்தார்.