Bible Language

Esther 5:13 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.
IRVTA   ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான்.
ERVTA   ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் அரசனின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று சொன்னான்.
RCTA   இவ்விதப் பெருமை எல்லாம் எனக்கு இருந்தும் அந்த யூதன் மார்தொக்கே அரண்மனை வாயிலிலே உட்கார்ந்திருக்க நான் காணுமட்டும், அவை எனக்குப் பொருளற்றவை" என்றான்.
ECTA   (12) ஏனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினான்.