Bible Language

Esther 5:7 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அதற்கு எஸ்தர் பிரதியுத்தரமாக:
IRVTA   அதற்கு எஸ்தர் மறுமொழியாக:
ERVTA   எஸ்தர், "இது தான் நான் உம்மிடம் கேட்க விரும்பியது.
RCTA   எஸ்தர் அதற்கு மறுமொழியாக,
ECTA   (7-8) அதற்கு எஸ்தர் "என் விண்ணப்பமும் வேண்டுகோளும் இதுவே; மன்னரின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால் மன்னரின் பார்வையில் இது நலமெனத் தோன்றினால், மன்னரும் ஆமானும் நான் நாளைய தினமும் உங்களுக்காய் ஆயத்தம் செய்யும் விருந்திற்கு வருகை தருமாறு வேண்டுகின்றேன். அவ்வமயம் மன்னரின் வார்த்தையின்படி என் விண்ணப்பத்தைத் தெரிவிப்பேன்" என்று பதிலிறுத்தாள்.