Bible Language

Exodus 20:3 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
IRVTA   என்னைத்தவிர உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம். PEPS
ERVTA   "என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது.
RCTA   நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.
ECTA   என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.