Bible Language

Exodus 36:4 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,
IRVTA   அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகளைச் செய்கிற அனைவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாக வந்து,
ERVTA   பின்னர் கலை வல்லுநர்கள் பரிசுத்த இடத்தில் தாங்கள் செய்யும் வேலையை விட்டு மோசேயிடம் பேசுவதற்குச் சென்றார்கள். அவர்கள்,
RCTA   ஆகையினால், வேலைசெய்யும் அந்த மனிதர்கள் கட்டாயமாய்
ECTA   தூயக வேலைகளில் ஈடுபட்டிருக்கிற கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து,