Bible Language

John 15 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
IRVTA   {திராட்சைச்செடியும் கொடிகளும்} PS நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர்.
ERVTA   நானே உண்மையான திராட்சைச் செடி, எனது பிதாவே தோட்டக்காரர்.
RCTA   "நானே உண்மையான திராட்சைக்கொடி; என் தந்தையே பயிரிடுபவர்.
ECTA   "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.