Bible Language

Lamentations 3:16 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
IRVTA   அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
ERVTA   கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார். அவர் என்னைத் தூசியில் தள்ளினார்.
RCTA   வெள: கற்களைக் கடித்து என் பற்களை உடையச்செய்தார், சாம்பலை உணவாக எனக்கு ஊட்டினார்;
ECTA   கற்களால் என் பற்களை நொறுக்கினார்! என்னைப் புழுதியில் போட்டு அவர் மிதித்தார்!