Bible Language

Obadiah 1:2 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   இதோ, நான் உன்னை ஜாதிகளில் சிறுகப்பண்ணினேன்; நீ மெத்தவும் அசட்டை பண்ணப்பட்டிருக்கிறாய்.
IRVTA   இதோ, நான் உன்னை தேசங்களில் சிறுகும்படிச் செய்தேன்; நீ மிகவும் அசட்டை செய்யப்பட்டிருக்கிறாய்.
ERVTA   "ஏதோமே, நான் உன்னை மிகவும் சிறிய நாடாக்குவேன். ஜனங்கள் உன்னை மிகவும் வெறுப்பார்கள்.
RCTA   இதோ, மக்களினங்கள் நடுவில் உன்னைச் சிறியதாக்குகிறோம், பெரும் நிந்தைக்கு ஆளாக்குவோம்.
ECTA   நான் உன்னை மக்களினத்தாரிடையே சிறுமைக்குள்ளாக்குவேன்; நீ பெரும் நிந்தைக்கு ஆளாக்கப்படுவாய்.