Bible Language

Psalms 55:1 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
IRVTA   தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்;
என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.
ERVTA   தேவனே, என் ஜெபத்தைக் கேளும். இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக் காதிரும்.
RCTA   இறைவா, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: என் விண்ணப்பத்தின் மட்டில் பாராமுகமாயிராதேயும்.
ECTA   கடவுளே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்; நான் முறையிடும் வேளையில் உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.