Bible Language

Revelation 9:11 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயுபாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
IRVTA   அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
ERVTA   பாதாளத்தின் தூதனை அவை அரசனாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது.
RCTA   பாதாளக் குழியின் தூதனே அவற்றின் அரசன். அவன் பெயர் எபிரேய மொழியில் 'அப்த்தோன்', கிரேக்க மொழியில் 'அப்பொல்லியோன்.'
ECTA   படுகுழியின் வானதூதரே அவற்றுக்கு அரசன். அவருக்கு எபிரேய மொழியில் "அபத்தோன்" என்றும், கிரேக்க மொழியில் "அப்பொல்லியோன்" என்றும் பெயர்.