Bible Language

Exodus 16:15 (EXODUS_1_3)

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, "இது என்ன?" என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, "கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே.