Bible Language

Mark 14:32 (EXODUS_27_10)

Versions

TOV   பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
ERVTA   இயேசுவும், அவரது சீஷர்களும் கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றனர். இயேசு நான் பிரார்த்தனை செய்யும்போது எல் லாரும் இங்கே இருங்கள் என்றார்.