Bible Language

Luke 19:16 (GNTBRP) Byzantine Greek New Testament

Versions

TOV   அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
IRVTA   அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
ERVTA   முதல் வேலைக்காரன் வந்து, ԅஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் பத்து பை நிரம்பும் அளவுக்குப் பணம் சம்பாதித்திருக்கிறேன் என்றான்.
RCTA   முதல் ஊழியன் வந்து, 'அரசே, உமது பொற்காசு பத்துப் பொற்காசுகளைச் சம்பாதித்துள்ளது' என்றான்.
ECTA   முதலாம் பணியாளர் வந்து, 'ஐயா, உமது மிளாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்னேள்' என்றார்.