Bible Language

Luke 23:17 (GNTBRP) Byzantine Greek New Testament

Versions

TOV   பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
IRVTA   பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன்" என்றார்.
ECTA   (விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.)