Bible Language

Luke 24:40 (GNTBRP) Byzantine Greek New Testament

Versions

TOV   தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
IRVTA   தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ERVTA   இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார்.
RCTA   இப்படிச் சொன்ன பின்பு தம் கைகளையும் கால்கைளையும் அவர்களுக்குக் காட்டினார்.
ECTA   இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.