Bible Language

Psalms 80:15 (GNTBRP) Byzantine Greek New Testament

Versions

TOV   உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.
IRVTA   உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும்,
உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும்.
ERVTA   தேவனே, உமது கைகளால் நட்ட "திராட்சைக் கொடியைப்" பாரும். நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
RCTA   உமது வலக்கரத்தால் நீர் நட்டதைப் பாதுகாத்தருளும்: நீர் வலிமைப்படுத்த விரும்பிய இவ்விளஞ் செடியைக் காத்தருளும்.
ECTA   உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!