Bible Language

1 John 3:13 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
IRVTA   என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாமலிருங்கள்.
ERVTA   சகோதர சகோதரிகளே, இவ்வுலகத்தின் மக்கள் உங்களை வெறுக்கும்போது ஆச்சரியப்படாதீர்கள்.
RCTA   சகோதரர்களே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் வியப்புறவேண்டாம்.
ECTA   சகோதர சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம்.