Bible Language

1 Kings 13:21 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,
IRVTA   அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் யெகோவாவுடைய வார்த்தையை மீறி,
ERVTA   முதியவனும், அந்த தேவமனிதனிடம், "கர்த்தர் உனக்கிட்ட கட்டளையை மீறினாய்! அவருக்குக் கீழ்ப்படியவில்லை.
RCTA   யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதரை நோக்கிச் சத்தமிட்டு, "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு இட்ட கட்டளையை நீர் கைக் கொள்ளாமல், ஆண்டவரின் வாக்கை மீறி,
ECTA   அவர் யூதாவிலிருந்து வந்த இறையடியாரை நோக்கி உரத்த குரலில், "ஆண்டவர் கூறுவது இதுவே; ஆண்டவரின் சொல்லை நீ மீறினாய்; உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இட்ட கட்டளையின்படி நீ நடக்கவில்லை.