Bible Language

1 Timothy 6:8 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
IRVTA   உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும்.
ERVTA   எனவே, நம்மிடம் உள்ள உணவு, ஆடை ஆகியவற்றோடு திருப்தி அடையவேண்டும்.
RCTA   எனவே, உணவு, உடையோடு மனநிறைவுகொள்வோம்.
ECTA   எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.