Bible Language

2 Samuel 13:16 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,
IRVTA   அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைவிட, இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற இந்த அநியாயம் கொடுமையாக இருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவளுடைய சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
ERVTA   தாமார் அம்னோனிடம், "இப்படி என்னை அனுப்பிவிடாதே. முன்பு நிகழ்ந்ததைக் காட்டிலும் அது தீமையானதாக இருக்கும்" என்றாள். ஆனால் அம்னோன் தாமார் சொல்வதைக் கேட்க மறுத்தான்.
RCTA   அப்போது அவள், "நீ முன்பு செய்த அநியாத்தை விட, இப்போது நீ என்னைத் துரத்தி விடுகிறது பெரிய அநியாயம்" என்று சொன்னாள். அவனோ அவளுடைய சொல்லைக் கேட்க மனதின்றி,
ECTA   அவளோ, "வேண்டாம், என்னை அனுப்பிவிடும் கொடுமை, நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையை விடவும் மோசமானது" என்று கதறினாள். ஆனால் அவன் அவளுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை.